இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 07) 13 மாவட்டங்களிலும், நாளை (அக் 08) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (அக் 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* சேலம்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* திருச்சி
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
நாளை (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* தர்மபுரி
* சேலம்
* நாமக்கல்
* ஈரோடு
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
நாளை மறுநாள் (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* திருவள்ளூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
அக் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்; கணித்துச் சொன்னது உலக வங்கி!
-
ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
-
தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
-
மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்
-
அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்
-
தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்