லோடு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாப பலி
தஞ்சாவூர் : மயிலாடுதுறை மாவட்டம், வைகல் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு, 20. இவர், தஞ்சாவூர் மாவட்டம், எஸ்.புதுாரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் லோடு ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, செங்கரான்குடி பகுதியில், வளைவில் திரும்பிய போது, பிரேக் பிடிக்காததால், சிவகுரு ஓட்டிச் சென்ற ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், சிவகுரு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். திருநீலக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு அதிகாரம் பொருட்டல்ல; மக்கள் சேவையை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
-
சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் வீடியோக்களை எளிதில் அகற்ற வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு
-
கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை
-
ஹிமாச்சல்லில் பஸ் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்
-
பீஹார் முதல்வர் வேட்பாளரா தேஜஸ்வி: காங்கிரஸ் ஏற்க மறுப்பு
-
கத்தரிக்கோலால் பெண் ஆடையை வெட்டிய 'சில்மிஷ' இளைஞர் கைது
Advertisement
Advertisement