கூட்டுறவு வங்கியில் தீ
திண்டுக்கல் : திண்டுக்கல் கூட்டுறவு நகரில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பெண் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் கம்ப்யூட்டர், மின் சாதனங்கள், ஏ.சி., உள்ளிட்டவற்றை ஆப் செய்ததுடன் கட்டடத்துக்கான மின் சப்ளையை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement