மேம்பால திறப்புக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதாக அ.தி.மு.க., கோஷம்
கோவை: கோவையில் மேம்பாலம் திறப்பு, நகை தொழில் பூங்கா துவக்கம், ஸ்டார்ட் அப் மாநாடு நிகழ்ச்சிகள் இன்று (அக்., 9) நடைபெறு கிறது; முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். முன்னேற்பாடுகளை கவனிக்க, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, நேற்று காலை கோவை வந்தார்.
அவரை வரவேற்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வந்திருந்தார். அதே விமானத்தில், சேலம் செல்வதற்காக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் வந்தார். பழனிசாமியை வர வேற்க காத்திருந்த அ.தி. மு.க.,வினர், நடுவே அமைச் சர் வேலுவும், செந்தில் பாலாஜியும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கூடியிருந்த அ.தி.மு.க., வினர், அமைச்சர் வேலுவையும், செந்தில்பாலாஜியையும் சூழ்ந்து கொண்டு, 'பழனிசாமி வாழ்க... மேம்பால திறப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க.' என கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசா போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு
-
இந்தியா - ஆஸி., இடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
-
தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
Advertisement
Advertisement