முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக் 14) முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் ஜாதி பெயர்களுடன் அடையாளப்படுத்தப் பட்டிருந்தன.
ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தைப் பின்பற்றுவதால் ஜாதியை ஆதரிப்பதாகாது. ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். இன்னும் சில ஜாதிப் பெயர்களில் உள்ள ''ன்'' விகுதியை மாற்றி ''ர்'' விகுதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள பாலத்தை ஜிடி என்று மட்டுமே பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் அது மகிழ்ச்சி. ஜிடி நாயுடு என்ற பெயரில் தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று ஒரு முடிவை அரசு எடுத்திருப்பதால், அது ஜாதியை வளர்ப்பதற்காக இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வாசகர் கருத்து (37)
Rajah - Colombo,இந்தியா
14 அக்,2025 - 17:02 Report Abuse

0
0
Reply
அயோக்கிய திருட்டு திராவிடன். - ,
14 அக்,2025 - 16:40 Report Abuse

0
0
Reply
Shunmugham Selavali - ,
14 அக்,2025 - 16:33 Report Abuse

0
0
Reply
theruvasagan - ,
14 அக்,2025 - 16:09 Report Abuse

0
0
Reply
Sivaram - ,இந்தியா
14 அக்,2025 - 15:58 Report Abuse

0
0
Reply
ப.சாமி - ,
14 அக்,2025 - 15:44 Report Abuse

0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
14 அக்,2025 - 15:41 Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
14 அக்,2025 - 15:31 Report Abuse

0
0
Reply
Venkatesan Ramasamay - ,இந்தியா
14 அக்,2025 - 15:26 Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
14 அக்,2025 - 15:22 Report Abuse

0
0
Reply
மேலும் 27 கருத்துக்கள்...
மேலும்
-
வங்கதேச ரசாயன கிடங்கில் தீ: 9 பேர் பலி
-
மங்கோலியா அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; 70 ஆண்டுகால இருதரப்பு உறவுகளுக்கு பாராட்டு
-
அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்துவதா; அண்ணாமலை ஆவேசம்
-
அடையாள அரசியலுக்கு சென்றால் அழிவு ஏற்படும் : எச்சரிக்கிறார் சிங்கப்பூர் அமைச்சர்
-
தோஹா-ஹாங்காங் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: ஆமதாபாத்தில் தரை இறக்கம்
-
வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்க நிர்வாகிகள் தேர்வு
Advertisement
Advertisement