டெக்னிக்கல் அனாலிசிஸ்: நாளைய கதையை செய்திகளே தீர்மானிக்கும்

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,277.55 25,310.35 25,060.55 25,145.50

நிப்டி பேங்க் 56,598.65 56,721.30 56,230.15 56,496.45



நிப்டி

இறக்கமே கதியாய் இருந்த நிப்டி, நாளின் இறுதியில் 81 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி மிட்கேப் செலெக்ட்' அதிகபட்சமாக 1.15% இறக்கத்துடனும்; நிப்டி குறைந்தபட்சமாக 0.32% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்தைக் கண்டன. அதிகபட்சமாக 'நிப்டி பிஎஸ்யு பேங்க்' குறியீடு 1.52% இறக்கத்துடனும்; 'நிப்டி பைனான்சியல் சர்விசஸ் குறியீடு குறைந்த பட்சமாக 0.21% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,197 பங்குகளில் 836 ஏற்றத்துடனும்; 2,266 இறக்கத்துடனும்; 95 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்தன.

நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) 23.12, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):55.08 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): 1.02 என இருக்கிறது. 25,175-க்கு மேலே சென்றால் மட்டுமே, ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. செய்திகளே நிப்டியின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிப்பதாக இருக்கும்.

ஆதரவு 25,030 24,915 24,825

தடுப்பு 25,280 25,420 25,515

Latest Tamil News

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

நிப்டி பேங்க்

ஆரம்பத்தில் ஓரளவு இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி பேங்க், 11 மணிக்கு பின்னால் வேகமான இறக்கத்தை சந்தித்து, பின் ஓரளவு இழந்த புள்ளிகளை மீட்டு, நாளின் இறுதியில் 128 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 151.25, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 64.45 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 2.77 என்ற அளவில் இருக்கின்றன. 56,480-க்கு கீழே செல்லாமல் வர்த்தகமானால் மட்டுமே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.

ஆதரவு 56,240 55,985 55,800

தடுப்பு 56,730 56,970 57,155



பொறுப்பு துறப்பு: பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள், சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: அக்டோபர் 14, 2025







நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா மோட்டார்ஸ் 395.00 -5.00 5,22,67,874 40.06

எட்டர்னல் 347.00 -1.35 2,51,61,480 54.20

எச்.டி.எப்.சி., பேங்க் 976.25 -0.75 2,29,34,382 56.53

டாடா ஸ்டீல் 169.32 -3.71 2,20,82,970 37.23

ஓ.என்.ஜி.சி., 244.15 0.06 1,38,65,005 46.59



நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 23.31 -0.72 15,43,81,162 45.47

சுஸ்லான் எனர்ஜி 53.93 -0.42 4,05,26,897 57.03

ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் பேங்க் 72.90 -0.81 2,92,28,270 56.64

என்.எச்.பி.சி., 85.21 -1.24 2,05,20,263 52.60

என்.எம்.டி.சி., 75.96 -1.19 1,71,96,512 54.04



நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பந்தன் பேங்க் 162.65 -5.83 1,06,76,188 35.82

என்.பி.சி.சி., (இந்தியா) லிட் 109.72 -3.57 94,19,103 40.60

ஐநாக்ஸ் விண்ட் 146.87 -3.00 82,04,088 46.02

இந்தியா எனர்ஜி எக்சேஞ்ச் 136.20 -0.83 72,14,347 39.22

கரூர் வைஸ்யா 221.21 -4.74 53,67,634 81.48









நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விபரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

எவரெஸ்ட் கான்ட்டோ சிலிண்டர் 141.50 51.16 4,76,564

எல்.டி., புட்ஸ் 408.00 44.98 10,68,851

கேபின் டெக்னாலஜிஸ் 1,110.00 31.45 21,00,961

லாரெஸ் லேப்ஸ் 874.80 57.56 32,18,266

என்.டி.பி.சி., க்ரீன் எனர்ஜி 98.75 48.35 41,78,402

Advertisement