டாடா வர்த்தக வாகனம் பங்கு விலை அறிவிப்பு

டா டா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பயணியர் வாகன வணிகத்தையும்; வர்த்தக வாகன வணிகத்தையும், இரண்டு தனித்தனி வணிகங்களாகப் பிரித்துள்ள நிலையில், வர்த்தக வாகனப் பிரிவின் மதிப்பு, ஒரு பங்கிற்கு 260.75 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, பங்கு வைத்திருப்பவர்களுக்கு, அவர்களிடம் உள்ள ஒவ்வொரு டாடா மோட்டார்ஸ் பங்குக்கும், புதிய வர்த்தக வாகன பிரிவு நிறுவனத்தின் ஒரு பங்கு கிடைக்கும்.

Advertisement