ஓ.பி., மொபிலிட்டி ரூ.2,700 கோடி முதலீடு

புதுடில்லி :வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும், பிரான்சை சேர்ந்த ஓ.பி., மொபிலிட்டி நிறுவனம், இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,700 முதல் 2,700 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், கார்களுக்கான வெளிப்புற உபகரணங்கள், எரிவாயு அமைப்புகள், லைட் அமைப்புகள் உள்ளிட்ட வற்றை தயாரித்து வினியோகிக்கிறது.
இந்நிலையில், கிட்டத்தட்ட 2,700 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக தமிழகத்தின் சென்னை, ஹரியானாவின் மனேசர், மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத், குஜராத்தின் ஹன்சல்பூர், ஹரியானாவின் கார்கோடா ஆகிய பகுதிகளில் புதிய ஆலைகளை அமைக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுமை துாக்கும் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்
-
நவ.28 ல் ஜூனியர் உலக கோப்பை; மதுரை ஹாக்கி அரங்கு ஆய்வு
-
துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை
-
பல கோடி மதிப்புள்ள பழைய எம்.பி., அலுவலகம் தனியாருக்கு தாரைவார்ப்பா; 'சலுகையால்' மதுரை மாநகராட்சி வருவாய் இழக்கும்
-
பல கோடி மதிப்புள்ள பழைய எம்.பி., அலுவலகம் தனியாருக்கு தாரைவார்ப்பா?
-
பல கோடி மதிப்புள்ள பழைய எம்.பி., அலுவலகம் தனியாருக்கு தாரைவார்ப்பா?
Advertisement
Advertisement