பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு உள்ளது. அவரது இல்லத்தில் உள்ள தொலைபேசியை தொடர்பு கொண்டு மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ராமதாஸ் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸி.,க்கு 131 வெற்றி ரன் இலக்காக நிர்ணயம்; ரோகித், கோலி ஏமாற்றம்
-
நாளை தீபாவளியன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
ரூ.2.7 கோடி தராததால் பீஹார் தேர்தலில் எம்எல்ஏ சீட் தரவில்லை: லாலு வீடு முன் சட்டையை கிழித்து கதறியழுத பிரமுகர்
-
சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
-
காசாவில் போர் முடிவடையாது: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா தொற்று; 17 நாளில் 41 பேர் பாதிப்பு
Advertisement
Advertisement