தமிழக அரசின் நிர்வாக திறமை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு: ஆய்வுக்கு பின் நயினார் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: '' தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். நெல் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை. தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (7)
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
25 அக்,2025 - 18:44 Report Abuse
கரூர் சிபிஐ குற்ற பத்திரிக்கை அரசு செய்த அதே முதல் குற்றவாளி மதியழகன் , இரண்டாவது புஸ்ஸி ஆனந்த , மூன்றாவது லாட்டரி ஆதவ் நான்காவது நிமல் குமார் இப்போ ஏன் யாரும் கூவ வில்லை இதற்கு ஜோசப் சிபிஐ வேண்டும் என்று கேட்டார் , பனையூர் பண்ணையார் நிலை கவலைக்கிடம் தான் போல 0
0
Reply
Vasan - ,இந்தியா
25 அக்,2025 - 18:15 Report Abuse
நிர்வாக திறமையற்ற குன்றிய அரசின் ஆட்சியை கலைக்காமல் நீடிக்க விட்ட திறமையற்ற ஒன்றிய அரசு என்றும் புரிந்து கொள்ளலாம். 0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
25 அக்,2025 - 17:22 Report Abuse
அதிகாரிகள் கடமையை செய்யதவறுவதும் அதனால் மக்களுக்கோ அரசுக்கோ நஷ்டம் ஏற்படுத்துவதும் அவர்கள் பதவிப்பிரமாண சட்டத்தின் படி கிரிமினல் குற்றமாகும் .அவர்கள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கைஉட்படுத்தப்பட்டு தண்டனைக்குரியவர்களாவர் .இந்த நெல்கொள்முதல் குளுருபடி குற்றநடவடிக்கைக்கு உகந்தது .யாராவது பூனைக்கு மணிக்கட்ட முன்வரவேண்டும் .ஒருமுறை இது நடந்தால் வருங்காலங்களில் இதுபோன்ற தவறும் நடக்காது . 0
0
Shankar C - ,இந்தியா
25 அக்,2025 - 18:52Report Abuse
அதிகாரிகளை வழி நடத்துபவர்கள் யார்? 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
25 அக்,2025 - 16:21 Report Abuse
மழைக்காலம் இப்போது தான் ஆரம்பிக்குது இன்னும் இரண்டு மாதங்கள் வரை மழைக்காலம் இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் அதற்குக்குள் இத்தனை தேர்தல் நேர அலப்பறையா என தொண்டர்கள் கூறுகின்றனர். 0
0
vivek - ,
25 அக்,2025 - 16:56Report Abuse
தொண்டர்கள் யாரும் கூறவில்லை...சிவநாயகம் வாடகை வாய் தான் அப்படி கூறுகிறது... 0
0
Reply
சாமானியன் - ,
25 அக்,2025 - 15:24 Report Abuse
அதிகாரிகள் மழை பெய்யாத இடங்களில் கொள்முதல் செய்து விட்டு ( சென்ற வருட விடியோ ) அதையே சன்டீவியிலும், கலைஞர் டீவியிலும் திரும்ப திரும்ப காட்டி செய்தி போடுகிறார்கள். மற்ற டீவிக்களில் கப்சிப். சுத்தமாக கொள்முதல் ஆரம்பிக்கவே இல்லை. மீடியா ஜால்ரா பலத்தை வைத்து எத்தனை நாள் அரசு வண்டி ஓட்டுவார்கள் என்பதையும் பார்ப்போம். 0
0
Reply
மேலும்
-
போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 போலீசார் பணியிட மாற்றம்
-
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இன்றி அன்றாடம் தவிப்பு; 25 ஆண்டுகளாக வலியுறுத்தியும் கிடைக்காத பைபாஸ் ரோடு திட்டம்
-
மொபைல்போன் சர்வீஸ் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
படகு கவிழ்ந்து இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது
-
பேட்டி
Advertisement
Advertisement