படகு கவிழ்ந்து இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது
மரக்காணம்: மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பத்தில் கடலில் மீன் பிடித்தபோது நீரில் மூழ்கி இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது.
மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி, 42; மீனவர். இவர், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க தனியாக சென்றுள்ளார்.
அப்பொழுது கடல் அலையில் சிக்கி பைபர் படகு மூழ்கியது. இதில் கலைமணி கடலில் மூழ்கி இறந்த நிலையில் மதியம் அவரது உடல் கரை ஒதுங்கியது.
இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அல் கொய்தாவுடன் தொடர்பு; புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
-
ஓடும் ரயிலில் மொபைல் போனை தவறவிட்டு அபாய சங்கிலியை இழுத்தால் அபராதம்; ஆர்.பி.எப்., எச்சரிக்கை
-
'கள்ள ஓட்டை தடுக்க கைரேகை பதிவு அவசியம்'
-
இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸ்
-
நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்
-
பா.ஜ., நிர்வாகி செந்தில்குமரனை கொன்றது குறித்து கைதான நபர்; என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம்
Advertisement
Advertisement