போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்
வடமதுரை : வன்னிய பாறைப்பட்டயை சேர்ந்தவர்கள் பாலமுருகன் 35, கலைமணி 21 .இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. கலைமணி உறவினர் கார்த்திக் வெட்டிய மரக்கிளை துண்டு விழுந்து பாலமுருகன் வீட்டு முருங்கை மரம் சேதமானது. இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பாக தாக்கி கொண்டனர். பாலமுருகன், கலைமணி, கதிரேசன், மோகன் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
-
திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி: விஜய்
-
'தினமலர்' சாதனைகள் அளப்பரியவை
-
இன்று எங்கள் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' நாளிதழ் மிக முக்கிய காரணம்
-
2026ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
இந்தியா விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி காட்டம்
Advertisement
Advertisement