மீனாட்சிபுரத்தில் வார்டு சிறப்பு கூட்டம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சி மீனாட்சிபுரம் 16வது வார்டு பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கவுன்சிலர் கலா சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். நகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் பிரவீன்ராஜ், வார்டு பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். நகராட்சி பொறியாளர் தேவநாதன், கண்காணிப்பாளர் மாதேஸ்வரன், நகர மகளிரணி மயில்வாகனம், கவிதா , கேசவன், அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement