மாணவி மாயம்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மேலப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் பூமா திவ்யா 19, ஆண்டிபட்டி
அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டுபடித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி குறித்த விபரம் தெரியவில்லை. தந்தை மணிகண்டன் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விளம்பர சர்ச்சை: அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர்
-
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
-
16 அங்குல பசு!
-
காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
-
திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement