பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை
 
  மும்பை: மும்பையில் ஸ்டுடியோவில் 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
@மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.  பல்வேறு, சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கு குழந்தைகள் தேர்வும் இங்கு நடத்தப்பட்டது.  
இந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த ரோஹித் ஆர்யா என்ற நபர் பல குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக இன்று ( அக்.,30) மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாத்ரூம் வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்து குழந்தைகளை மீட்டனர். ரோஹித் ஆர்யாவிடம் இருந்து ஏர்கன் மற்றும் சில ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நடந்தது என்ன
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரோஹித் ஆர்யா,  குறிப்பிட்ட அந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர்.  ஒரு யுடியூப் சேனலையும் நடத்தி வந்தார்.  குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த ரோஹித் ஆர்யா,  'தன்னுடைய கோரிக்கை என்ன என்பதை கேட்க வேண்டும். இல்லையெனில் நிலைமை மோசமாகிவிடும். பணம் தனது நோக்கம் அல்ல' என  வீடியோ வெளியிட்டு இருந்தார்.  
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள்   தெரிவித்தனர்.  ரோஹித் ஆர்யா கொல்லப்பட்ட நிலையில்,  பிணைக்கைதியாக குழந்தைகளை  பிடித்து வைக்க என்ன காரணம் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
 வாசகர் கருத்து (13)
         
        தாமரை மலர்கிறது   - தஞ்சை,இந்தியா          
 
         30 அக்,2025 - 21:30 Report Abuse
       அரசின் கான்ட்ராக் வேலை செய்ததற்கு அரசு பணம் கொடுக்கவில்லை என்று இரண்டுமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருப்பினும், எந்த உத்தரவும் அரசிடமிருந்து வரவில்லை என்ற உச்சகட்ட விரக்தியில் அப்பாவி குழந்தைகளை பலிகடா ஆக்கநினைத்துள்ளது மிக மிக கொடூரமானது. வக்கிரம் நிறைந்தது. இவருக்கு ஏற்பட்டது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
  அரசின் கான்ட்ராக் வேலை செய்ததற்கு அரசு பணம் கொடுக்கவில்லை என்று இரண்டுமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருப்பினும், எந்த உத்தரவும் அரசிடமிருந்து வரவில்லை என்ற உச்சகட்ட விரக்தியில் அப்பாவி குழந்தைகளை பலிகடா ஆக்கநினைத்துள்ளது மிக மிக கொடூரமானது. வக்கிரம் நிறைந்தது. இவருக்கு ஏற்பட்டது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.  0
0 
        Reply 
      
     rama adhavan   - chennai,இந்தியா          
 
         30 அக்,2025 - 21:23 Report Abuse
       எதற்கு பிரேத பரிசோதனை எல்லாம். கூறு கூறாக வெட்டி காட்டில் வீசவும். இந்த மிருகத்தை மிருகங்களுக்கு உணவாக்கவும்.
  எதற்கு பிரேத பரிசோதனை எல்லாம். கூறு கூறாக வெட்டி காட்டில் வீசவும். இந்த மிருகத்தை மிருகங்களுக்கு உணவாக்கவும்.  0
0 
        Reply 
      
     pakalavan   - ,இந்தியா          
 
         30 அக்,2025 - 21:17 Report Abuse
       மக்களுக்கு பாதுகாப்பில்லை
  மக்களுக்கு பாதுகாப்பில்லை  0
0 
        Reply 
      
     KRISHNAN R   - chennai,இந்தியா          
 
         30 அக்,2025 - 20:07 Report Abuse
       மறை கழண்டு போனது
  மறை கழண்டு போனது  0
0 
        Reply 
      
     MUTHU   - Sivakasi,இந்தியா          
 
         30 அக்,2025 - 19:47 Report Abuse
       பாலியல் குற்றம் தமிழ்நாட்டுல ஒன்னும் நடக்கலியோ.
  பாலியல் குற்றம் தமிழ்நாட்டுல ஒன்னும் நடக்கலியோ.  0
0 
        Reply 
      
     RK   - ,          
 
         30 அக்,2025 - 19:45 Report Abuse
       இந்த குற்ற செயலுக்கு சரியான தண்டனைதான். யாரும் இனிமேல் இதுபோல் விளையாட்டிற்கு கூட செய்ய மாட்டார்கள்.
  இந்த குற்ற செயலுக்கு சரியான தண்டனைதான். யாரும் இனிமேல் இதுபோல் விளையாட்டிற்கு கூட செய்ய மாட்டார்கள்.  0
0 
        Reply 
      
     Rathna   - Connecticut,இந்தியா          
 
         30 அக்,2025 - 19:35 Report Abuse
       மன நலம் சரி இல்லாதவராக இருப்பதால் முட்டியில் அல்லது இடுப்பிற்கு கீழ் சுட்டு பிடித்து இருக்கலாம். ஒரு உயிர் போய் விட்டது.
  மன நலம் சரி இல்லாதவராக இருப்பதால் முட்டியில் அல்லது இடுப்பிற்கு கீழ் சுட்டு பிடித்து இருக்கலாம். ஒரு உயிர் போய் விட்டது.  0
0 
       aaR Kay   - Madurai,இந்தியா  
        
        
         31 அக்,2025 - 00:55Report Abuse
        
       அந்த பன்னி வாழ்ந்து யாருக்கென்ன லாபம்...
அந்த பன்னி வாழ்ந்து யாருக்கென்ன லாபம்...  0
0 
      
        Reply 
      
     spr   - chennai,இந்தியா          
 
         30 அக்,2025 - 18:47 Report Abuse
       எந்தக் காரணத்துக்காகச் சுட்டாலும் அது சரியே. அவர் எதனால் அப்படிச் செய்தார் என்று விசாரணை செய்யட்டும். சில நேரங்களில் நல்லவர்கள் கூட தண்டிக்கப்பட்டாலும், அடுத்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் கொஞ்சம் தயங்குவர் அவர் குழந்தைகளை பிணைக்கைதியாக அடைத்து வைத்திருந்தார் என்பது உறுதியாகிவிட்டது மேற்கொண்டு விசாரணை தீர்ப்பு என்றெல்லாம் கொண்டு போனால் மன நிலை சரியில்லாதவர் என்று வாதாடி அவரை விடுதலை செய்ய முயற்சிப்பார்கள்
  எந்தக் காரணத்துக்காகச் சுட்டாலும் அது சரியே. அவர் எதனால் அப்படிச் செய்தார் என்று விசாரணை செய்யட்டும். சில நேரங்களில் நல்லவர்கள் கூட தண்டிக்கப்பட்டாலும், அடுத்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் கொஞ்சம் தயங்குவர் அவர் குழந்தைகளை பிணைக்கைதியாக அடைத்து வைத்திருந்தார் என்பது உறுதியாகிவிட்டது மேற்கொண்டு விசாரணை தீர்ப்பு என்றெல்லாம் கொண்டு போனால் மன நிலை சரியில்லாதவர் என்று வாதாடி அவரை விடுதலை செய்ய முயற்சிப்பார்கள்  0
0 
        Reply 
      
     Abdul Rahim   - ,இந்தியா          
 
         30 அக்,2025 - 18:26 Report Abuse
       மபி யில் நடந்த வியாபம் போல இதிலும் மிகப்பெரிய பாலியல் முறைகேடு நடந்திருக்கிறது வாஷிங் மெஷின் கட்சி எல்லாத்தையும் மூடி மறைத்துவிட்டு நாடகமாடுகிறது.
  மபி யில் நடந்த வியாபம் போல இதிலும் மிகப்பெரிய பாலியல் முறைகேடு நடந்திருக்கிறது வாஷிங் மெஷின் கட்சி எல்லாத்தையும் மூடி மறைத்துவிட்டு நாடகமாடுகிறது.  0
0 
       Field Marshal  - Redmond,இந்தியா  
        
        
         30 அக்,2025 - 20:07Report Abuse
        
       உங்களுக்கு BJP கட்சியை நினைத்து ஜன்னி வந்திருக்கிறது ..மந்திரிச்சு மயில் இறகால் தலையில் வருட சொல்லுங்கள்
உங்களுக்கு BJP கட்சியை நினைத்து ஜன்னி வந்திருக்கிறது ..மந்திரிச்சு மயில் இறகால் தலையில் வருட சொல்லுங்கள்  0
0 
      
       Duruvesan, தர்மபுரி பாட்டாளி   - Dharmapuri,இந்தியா  
        
        
         30 அக்,2025 - 20:40Report Abuse
        
       மூர்கஸ் சூப்பர்
மூர்கஸ் சூப்பர்  0
0 
      
        Reply 
      
     RAMESH KUMAR R V   - ,இந்தியா          
 
         30 அக்,2025 - 17:55 Report Abuse
       கடுமையான விசாரணை தேவை. இதன் பின்னணி எதாவது குறித்து ஆராயவேண்டும்.
  கடுமையான விசாரணை தேவை. இதன் பின்னணி எதாவது குறித்து ஆராயவேண்டும்.  0
0 
        Reply 
      
    மேலும்
-     
          பெருந்தன்மைக்கு மற்றொரு சொல் 'தினமலர்'
-     
          ஒரு கோடி பேருக்கு வேலை: பீஹாரில் தேஜ கூட்டணி வாக்குறுதி
-     
          தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது: வல்லபாய் படேல் பிறந்தநாள் விழாவில் மோடி பேச்சு
-     
          நெருப்போடு விளையாடுகிறார்கள்; பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்
-     
          இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை
-     
          ஆசை நமக்குள் எப்படி உருவாகிறது?
Advertisement
 Advertisement
 

 
  
  
 


