8 துணை தாசில்தார்கள் மாற்றம்
   தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் 8 துணை தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
 பெயர்/ முந்தைய பணியிடம்/ புதிய பணியிடம்/ 
 சதிஷ்/ விடுப்பில் இருந்து திரும்புபவர்/ பறக்கும் படை துணை தாசில்தார், மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/ 
 பரமசிவம்/பறக்கும் படை துணை தாசில்தார், மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/கண்காணிப்பாளர் மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/ 
 பாண்டி/ கண்காணிப்பாளர் மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/ மண்டல துணை தாசில்தார், போடி/ 
 ராமராஜ்/ துணைதாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகம், உத்தமபாளையம்/ வட்ட வழங்கல் அலுவலர், பெரியகுளம்/ 
 வளர்மதி/ வட்ட வழங்கல் அலுவலர், பெரியகுளம்/ துணைதாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகம், உத்தமபாளையம்/ 
 மாங்கனி/ மண்டல துணைதாசில்தார், சின்னமனுார்/தலைமை உதவியாளர்(இ பிரிவு), கலெக்டர் அலுவலகம், தேனி/ 
 கணேஷ்குமார்/தலைமை உதவியாளர்( இ பிரிவு) கலெக்டர் அலுவலகம், தேனி/ மண்டல துணை தாசில்தார் சின்னமனுார்/ 
 குமரன்/   காத்திருப்புபட்டியல்/ துணை தாசில்தார்/ கம்பம்வேலி ஒயினரி பி.லிட், கம்பம்/  
 
மேலும்
-     
        
 சூதாட்ட செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம்: துபாயில் கைதான நிறுவனர் மாயம்
 -     
        
 ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்; பீஹாரில் அமித்ஷா பிரசாரம்
 -     
        
 கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
 -     
        
 கிட்னி முறைகேடு; சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; இபிஎஸ்
 -     
        
 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
 -     
        
 அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்