மாரியம்மன் கோவிலில் 6ல் பொங்கல் விழா

சென்னிமலை:சென்னிமலை டவுன் காங்கேயம் பிரதான சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

வரும், 6ம் தேதி பொங்கல் விழா காலை, 7:00 மணிக்கு தொடங்கிறது. இதேபோல் முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் தேர் திருவிழாவலில் வரும், 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

Advertisement