பள்ளி கட்டடம் இடித்து அகற்றம் அம்மாபேட்டை அருகே சர்ச்சை

பவானி, அம்மாபேட்டை அருகே பி.கே.பழையூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் முதல்வர் தனிப்பிரிவு, ஈரோடு கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினார். மனு விபரம்: நான் மேற்கொண்ட முகவிரியில் வசித்து வருகிறேன்.


லைப்பள்ளி உள்ளது. பள்ளி வகுப்பறை கட்டடத்தை கடந்த, 2ம் தேதி காலை ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் இடித்தனர். ஏன் பள்ளி கட்டடத்தை இடிக்கிறீர்கள் என நான் கேட்ட போது, உனக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது என கூறி விட்டனர். நல்ல நிலையில் உள்ள கட்டடத்தை முன்னறிவிப்பின்றி இடித்து தள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மாபேட்டை பி.டி.ஓ., கதிரேசனை தொடர்பு கொண்டபோது, மொபைல் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

Advertisement