வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்
வாரணாசி: தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்தினர். பாஜவினர் திரளானோர் கூடி, பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.
நமது நாட்டில் ரயில் பயணிகளிடம் வந்தே பாரத் ரயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து புதிதாக எர்ணாகுளம் - பெங்களூரு, பிரோஸ்பூர் - டில்லி, லக்னோ - ஷஹாரான்பூர், பனாரஸ் - கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை நாளை( நவ.,08) காலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி வாரணாசியில் நடக்கிறது.
இதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றடைந்தார். அங்கு அவர் 'ரோடு ஷோ' நடத்தினார். வழிநெடுகிலும் பாஜவினர் ஏராளமானோர், கட்சிக் கொடியுடன் ஒன்று கூடி வரவேற்பு கொடுத்தனர். மோடி பயணித்த கார் மீதும் ரோஜா மலர்களை தூவினர். தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் சென்றார்.
வாசகர் கருத்து (5)
சுந்தர் - ,
07 நவ,2025 - 21:22 Report Abuse
திகழ் அங்க இப்படி கிடையாது. ஆனா செக்யூரிட்டி ஆட்களுக்கு கஷ்டமான வேலை. 0
0
Narayanan Muthu - chennai,இந்தியா
07 நவ,2025 - 21:51Report Abuse
செக்யூரிட்டி ஆட்களுக்கு உள்ள கஷ்டமான வேலையை விட அவரின் பர்சனல் புகைப்படக்காரர்களுக்கு உள்ள வேலை மிக கடினமானதாக இருக்கும். 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
07 நவ,2025 - 21:11 Report Abuse
ரோடு ஷோ BANNED என்கிறார்கள் இவர் மட்டும் எப்படி போகிறார் 0
0
vivek - ,
07 நவ,2025 - 21:52Report Abuse
அங்கே உம்மைப்போல் இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் இல்லையே 0
0
vivek - ,
07 நவ,2025 - 21:54Report Abuse
கரூர் மாதிரி அங்கே பண்ண முடியாது திகழ்...சுளுக்கு எடுப்பாங்க 0
0
Reply
மேலும்
-
தொழிற்சாலை பஸ் மோதி 8 பசு மாடுகள் உயிரிழப்பு
-
குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி தண்டையார்பேட்டை சிறுமி பலி தண்டையார்பேட்டையில் சோகம்
-
வேளச்சேரி - பரங்கிமலை இடையே 'சரக்கு ரயில்' இயக்கி சோதனை 17 ஆண்டுகளாக நீடித்த பணி நிறைவு
-
நுால் வெளியீட்டு விழா
-
இ - சேவை மையமா; பொது கழிப்பறையா? கோடம்பாக்கம் மண்டல ஆபீசில் அவலம்
-
வடசென்னையில் வழிப்பறி ஒரே நாளில் 10 பேர் கைது
Advertisement
Advertisement