.ரூ.2.27 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் பருத்திப்பள்ளி, ராமாபுரம், கொளங்கொண்டை, பள்ளிப்பட்டி, கருமனுார், மங்களம், மேல்-முகம், பள்ளக்குழி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 34 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், முதல் தரம் கிலோ, 175.65 ரூபாய் முதல், 225.65 ரூபாய்; இரண்டாம் தரம், 110.10 ரூபாய் முதல், 175.75 ரூபாய் என, மொத்தம், 2.27 லட்சம் ரூபாய் விற்பனையானது. அடுத்த ஏலம் வரும், 14ல் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிஎன்ஏ கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்
-
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால 'விறுவிறு' விற்பனை
-
அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்
-
டில்லியில் சகஜநிலைக்கு திரும்பியது விமான சேவைகள்; விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு
-
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து
-
4 மாவட்டங்களில் இன்று கனமழை
Advertisement
Advertisement