ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்
பாட்னா: ''ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன்'', என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
கிஷன்கஞ்ச்சில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: ஹரியானாவில் நடந்த 25 லட்சம் ஓட்டுத்திருட்டு குறித்த தகவல்களை வெளியிட்டேன். ஆனால், மீடியாக்கள் அதனை காட்டவில்லை. இதனை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும் . ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன். அவர்களின் முழுமுயற்சி நடக்கிறது. மீண்டும் இது நடக்காமல் இருப்பதற்கு ஓட்டுச்சாவடிகளில் விழிப்புடன் இருப்பது உங்களின் கடமை என பீஹார் இளைஞர்கள், மாணவர்களின் கடமை. அம்பானி, அதானிக்காக மோடியும், நிதீஷ்குமாரும் பணியாற்றி வருகின்றனர். உங்களின் எதிர்காலத்தை திருட வேண்டும் என்பதற்காக, ஓட்டுக்களை திருட முயற்சி செய்கின்றனர்.
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு ஓட்டுச்சாவடிகளில் பிரேசில் மாடலின் புகைப்படம் 200 முறை இடம்பெற்றுள்ளது. உ.பி.,யில் இருந்து ஓட்டுப்போட பாஜ தொண்டர்கள் ஹரியானா வந்துள்ளனர். என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள். ஆனால், உண்மையான பிரச்னை ஓட்டுத் திருட்டு. இவ்வாறு ராகுல் கூறினார்.
இப்படியே பேசுங்கள் அதுதான் பாஜகவுக்கு நல்லது. ஒரு எதிர்கட்சியாக செயல் பட முடியவில்லை. எப்போதும் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் மக்கள் உங்களை நிராகரிப்பார்கள்
தொடர்ந்து அவpதூறு பரப்பும் இந்த கேடுகெட்ட இழி பிறவியை கைது செய்து உள்ளே தூக்கி போட்டு உதைக்க முடியாதா...
கான் க்ரூஸ் ஆளும் மாநிலங்களில் ஓட்டு திருட்டு செய்து வெற்றி பெற்றனர்...திருடர்கள் கூட்டம். எச்சரிக்கை...
குணசீலம், ஏர்வாடியில் கட்டாயம் மந்திரிக்க வேணும்.
ஐந்து வயது குழந்தை கூட சொல்லும் ராகுல் பேசுவது அபத்தம் என்று. அப்படி வாக்குத் திருட்டு ஏற்படக் கூடாது என்பதற்காகவே அடிக்கடி S.I.R நடக்கின்றது.
சிங்க்வி, கபில் சிபல் தயாராய் இருப்பார்களே
All voter ID to be linked with Aadhaar ID.
ஆதார் உங்களின் வசிக்கும் முகவரியின் அடையாளம், அவ்வளவே, உங்கள் குடியுரிமையின் அடையாளம் இல்லை. நாட்டின் தேர்தலில் நாட்டின் குடிகள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இத்தாலி மனநல காப்பகத்தில் சேர்த்து விடவும்.
நாங்களும் இந்த விவகாரத்தை விட்டு விடப் போவதில்லை! பீகாரில் தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு நீங்கள் சொல்ல போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!
இவர் ஒரு அந்நிய கைக்கூலிமேலும்
-
எஸ்எஸ்ஐ வீட்டில் வைத்து கொலை: திருச்சியில் பயங்கரம்
-
என்எப்எல் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு காலமானார்
-
மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்
-
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை: கைதிகள் மது அருந்தி ஆட்டம் போடும் வீடியோ வைரல்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு
-
டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா