பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து
சென்னை: பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற, நிதிஷ்குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம். மூத்த தலைவர் நிதிஷ்குமார் வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன். மேலும் பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு நல்வாழ்த்துக்கள். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரசாரத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன்.
இண்டி கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ் குமார் நிறைவேற்ற வேண்டும். பீஹார் தேர்தல் முடிவுகள் தேர்தல் கமிஷனின் தவறான, பொறுப்பற்ற செயல்களை மூடி மறைத்துவிடாது.
தேர்தல் கமிஷனின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்திய தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மை மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக தொழில் அதிபர்களே, மக்களே இந்த பீகார் தேர்தல் முடிவுகளால் உங்களுக்கு ஓர் பேராபத்து காத்திருக்கிறது. அதாவது தொழிற்சாலைகள்/தொழில் வளர்ச்சி / விவசாயம் மோடியின் முயற்சியால் பெருமளவு தொடங்கும், இங்கிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள். ஆட்பற்றாக்குறை பெருமளவு உண்டாகும். ஒரே வழி மெஷின் மெக்கானிசம் அல்லது மெஷினரி ஆட்டோமேஷன். திருட்டு த்ரவிஷன்களால் பெரும்பாலான இளம்
தொழிலாளர்கள் டாஸ்மாக் /போதைப்பொருள்/ சோம்பேறியாகிவிட்டார்கள்.
முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். குடும்ப அரசியல். ஆட்சியில் குடும்ப உறுப்பினர்கள் வாரிசுகள் ஆதிக்கம். இவற்றை பீகார் வாக்காளர்கள் நிராகரித்து விட்டார்கள்.
தமிழக இந்துக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் காலம் வந்தால் நீங்கள் தமிழகத்தில் காணாமல் போவீர்கள்..
நீங்க 2021 ல் ஆட்சியை பிடித்ததற்கும் தேர்தல் கமிஷன் தான் காரணமோ. அடுத்த தேர்தலில் கட்டாயம் தோல்வி என்ற பயத்தில் உளறுகிறார்
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு திமுக ஜெயித்த போது என்ன செய்தீர்கள்..ஒரு ஓட்டுக்கு 3000... தினமும் 200 ஒரு கோட்டர் ஒரு கோழி பிரியாணி.. தேர்தல் நாள் அன்று காலை 6 மணிக்கு கொலுசு.. எத்தனை பெண்கள் வீட்டில் உள்ளார்களோ அத்தனை ஜோடி கொலுசுகள்..அது போக மஞ்சள் கலர் டோக்கன் அட்டை 4000 ரூபாய்..இது அனைத்தும் ஓட்டுக்காக நீங்கள் கொடுத்த லஞ்சம்.. நான் கரூர் மாவட்டத்தில் கரூர் தொகுதி..தற்போது நீங்கள் முப்பெரும் விழா கரூருக்கு வந்த போது உங்களை பார்க்க வருமாறு எங்களுக்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை..அது போக 300 ரூபாய் பணம்..இவ்வளவு கொடுத்த நீங்கள் பீகார் தேர்தல் நியாயமற்ற முறையில் நடந்ததாக கூறுகிறீர்கள்
வாரிசுகளின் ஆட்சியை ஊழல் வாதிகளை பிஹாரிகள் எப்போதும் விரும்புவதில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுவதால் இந்த இரண்டையும் செய்து கொண்டு இருக்கும் கட்சியும் அதன் தலைவருமான ஸ்டாலினுக்கு அல்லு விடுவது இயற்க்கை தானே....படிக்காதவர்கள் பீடா வாயர்கள் என்று இழிவாக பேசியவர்கள் லுக்கு பிஹாரிகள் தாங்கள் யார் என்று நிரூபித்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் விரைவில் மோடிஜி ஆட்சி வரும். கொள்ளைக்காரர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படும்.
அதவது சிறிய கொள்ளைக்காரனை துரத்தி விட்டு பெரிய கொள்ளைக்காரனை கொண்டு வர துடிக்கிற , தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வது உனக்கு பிடிக்கவில்லை
இந்த பாடம் படிக்கறது, பின்பு பரீட்சை எழுதறது இதெல்லாம் திராவிட சித்தாந்த த்தில் இல்லாதது. ரத்து செஞ்சுடுங்க
நம்பக தன்மையை பற்றி பேசுவர்கள் பெருபான்மையோர் நம்பகத்தன்மை கேள்விக்குறியாய் இருக்கும். பிஹார் தேர்தலின் முடிவின் தாக்கம் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் . அதாவது ஆன்மீகத்தின் வலிமை எதிரொலிக்கும்
ஜெயிக்க வேண்டிய கட்சி தோற்கடித்த பெருமை விடியலாரை சாரும் .மேலும்
-
விழுந்து நொறுங்கிய குட்டி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
-
தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை: முதல்வர் ஸ்டாலின்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு; 2 நாட்களில் மட்டும் ரூ.2800 சரிவு
-
செல்லமே 100வது வாரம்! உங்களுக்கு நன்றி!!!
-
ஆர்க்டிக் டெர்ன்... 35,000 கி.மீ. பறக்கும்
-
வித்தியாசமான செல்லப்பிராணிகள்