யாத்திரையின் போது மாயமான சீக்கிய பெண்.. பாகிஸ்தானில் மதமாற்றம் செய்து திருமணம்
சண்டிகர்: குருநானக் ஜெயந்தி விழா யாத்திரையின் போது மாயமான சீக்கியப் பெண்ணை, பாகிஸ்தானில் மதமாற்றம் செய்து முஸ்லிம் நபர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5ம் தேதி குருநானக் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், குருநானக் ஜெயந்தி விழாவைக் கொண்டாட பாகிஸ்தானுக்கு யாத்திரை செல்வது வழக்கம். இதற்காக, இருநாடுகளிடையே பரஸ்பரமான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதையொட்டி, நவ.,4ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாஹா - அடாரி எல்லையைக் கடந்து சில சீக்கிய பக்தர்களுடன் சேர்ந்து, பஞ்சாப்பின் கபுர்தலா பகுதியைச் சேர்ந்த சரப்ஜீத் கவுரும் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
கடந்த நவ.,13ம் தேதி மொத்தம் 1900 பக்தர்கள் மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில், சரப்ஜீத் கவுர் மட்டும் வரவில்லை.அதேபோல, பாகிஸ்தான் குடியேற்ற அதிகாரிகளும், கவுர் மட்டும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று இந்திய அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர்.
இதனிடையே, சரப்ஜீத் கவுர் மதமாற்றம் செய்து, லாகூரின் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் ஹூசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (14)
Chess Player - ,இந்தியா
15 நவ,2025 - 19:19 Report Abuse
இவனுக ஒழுங்கா இருக்கமாட்டானுக.நம்ப மதத்தில இருக்கற பெண்களையும் இப்படி அட்டூழியம் பண்ணியதால் தான் , இப்போ கூட பார்த்தீங்கன்னா வட மாநிலங்களில் பெண்கள் தலையில் புடவையை போர்த்தி செல்வார்கள். இந்த பழக்கம் இவனுக பண்ணின அட்டூழியத்துனால தான். 0
0
Reply
குமார்சிங் - ,
15 நவ,2025 - 18:44 Report Abuse
டேஞ்சரான எடத்துக்கு எதுக்குப் போகணும்? அமிர்தசரஸ் பத்தாதாக்கும்? 0
0
Reply
SakthiBahrain - Manama,இந்தியா
15 நவ,2025 - 17:49 Report Abuse
அந்த DOB கொஞ்சம் பாருங்கள் 1977 .. இன்றைய தேதிக்கு 48 வயசு ஆகுது... 0
0
visu - tamilnadu,இந்தியா
15 நவ,2025 - 20:57Report Abuse
உங்கள் கவனிப்பு திறன் சிறப்பு 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
15 நவ,2025 - 17:17 Report Abuse
52 வயசுல மதம் மாத்தி என்ன சாதிக்க போறானுங்க ? 0
0
Reply
Modisha - ,இந்தியா
15 நவ,2025 - 16:53 Report Abuse
பிரியன் என்ற முஸ்லீம் மத வெறியன் பாகிஸ்தானுக்கு பரிகிறான் . 0
0
Reply
Anand - chennai,இந்தியா
15 நவ,2025 - 15:41 Report Abuse
அந்த குருத்துவாராவை இந்தியா மீட்டெடுக்கவேண்டும். 0
0
பேசும் தமிழன் - ,
15 நவ,2025 - 17:34Report Abuse
குருநானக் பிறந்த இடத்தை இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் நாட்டுக்கு விட்டு கொடுத்த பாவிகள் ..... அவர்கள் செய்த பாவத்தின் பலனை தான் நாம் இன்றும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். 0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
15 நவ,2025 - 15:04 Report Abuse
பாகிஸ்தானின் அராஜகம் ஒழியவேண்டும். 0
0
Priyan Vadanad - Madurai,இந்தியா
15 நவ,2025 - 15:34Report Abuse
இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் அராஜகம் எங்கிருக்கிறது? 0
0
Kumar Kumzi - ,இந்தியா
15 நவ,2025 - 16:24Report Abuse
பிரியன் பெயரில் ரோஹிங்கியா என்னம்மா முட்டு குடுக்குறா 0
0
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
15 நவ,2025 - 16:27Report Abuse
கடத்தல்- கட்டாயம் -அடிஉதை -கற்பழிப்பு- உயிர்பயம்- மதமாற்றம்- திருமணம் ..எவனும் இஸ்லாத்தை தெரிந்தெடுப்பது கிடையாது ..அழுக்குமணத்தை கொண்டு குண்டுவைக்கும் தீவிரவாத கொடுரக்கூட்டம் 0
0
Anand - chennai,இந்தியா
15 நவ,2025 - 17:00Report Abuse
பாகிஸ்தானை பற்றி சொன்னால் போலி பெயரில் உள்ள மூர்க்கனுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது. 0
0
கரீம் பாய், ஆம்பூர் - ,
15 நவ,2025 - 19:18Report Abuse
ஆமாம் இவரைப் போன்ற தாய் நாட்டிற்கு துரோகம் இழைக்கும் நபர்களை சவுதி பாணியில் நன்கு கவனிக்க வேண்டும் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement