எதிர்பாராததை எதிர்பாருங்கள்: நிருபர்களை குழப்பிய கமல்
சென்னை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அளித்த பேட்டி:
பீஹார் சட்டசபை தேர்தலில், வெற்றியை பார்க்க வேண்டியவர்கள், வெற்றி பெற்றவர்கள். நாம் அந்த வெற்றி நேர்மையாக வந்ததா என்று பார்க்க வேண்டும். அது மாபெரும் வெற்றி தான். வெற்றியாளர்களின் சந்தோஷம் அது. அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்று தான், நாம் ஆராய வேண்டும். மேகதாது அணை விவகாரம், என் சிறு வயதில் இருந்து நடக்கிறது; என் தாடியும் நிறம் மாறி விட்டது.
புதிதாக கட்சி துவங்குபவர்கள் இலக்கை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன்னால், இருப்பவர்களிலேயே சிறந்த நடிகராக தன் பிள்ளை வர வேண்டும் என பெற்றோர் நினைப்பர். ஏழையாக இருப்பவர்கள் கூட தன் பிள்ளைகளை கொஞ்சும் போது மகாராசன் என்று தான் கொஞ்சுவர். ஆசை அனைவருக்கும் இருக்கும்.
நானும், ரஜினியும் இணைந்து நடிக்க கதை தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில், அவர் நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்பாரதது எது கதை திரைக்கதை வசனம் டைரக்க்ஷன் பாடல்கள் இசை எல்லாமும் தானே செய்வார். தற்போது வெட்டி ஆபிசர் தானே. திமுக இவருக்கு அரசியலில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டது.
அரசியலில் கிறுக்கர் - மேகதாது அணைக்கு என்ன செய்தார்
Very sad of those in Rajya Sabha
அப்போ ஒவைசி 5 சீட்டுலே நின்னு 5 லும் வெற்றிபெற்றது நேர்மையான வழியில் வந்ததில்லை என எடுத்துக்கொள்ளலாமா , விண்வெளி நாயகனே.
தீம் க வில் சேர்ந்ததிலிருந்து இந்த கூத்தாடிக்கு மூளை குழம்பிவிட்டது. நிருபர்கள் தள்ளி நின்றே கேள்விகளை கேட்கவும்.
எதுக்கு வண்டியிலே வந்து ஏறுதே
செய்திகளை வெளியிட்டால் தான் இவருடைய பேடித்தனம் மக்களுக்கு புரியும்.
பிழைக்க தெரிந்த மனிதன்
அவரு ஒரு வேலை மூர்க்க டாக்டர் குண்டு வெச்சதை சொல்றாரு போல
Immature fellowமேலும்
-
தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது; 'ஷாக்' கொடுத்த தென்கொரிய நிறுவனம்
-
மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள்!
-
உ.பி.,யில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்
-
காசா விவகாரம்: அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் தீர்மானம்
-
உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்
-
ஜம்மு-காஷ்மீரில் சோகம்: கார்-லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி