சுவாமியே சரணம் ஐயப்பா(3): தினம் ஒரு தகவல்


ஏழு கோட்டைகள்
சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாகச் சொல்வது வழக்கம்.

ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் (காவலர்கள்) பாதுகாக்கின்றனர்.

Latest Tamil News

Advertisement