இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும்; மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
ராய்ப்பூர்: 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நான் தண்டேஸ்வரியின் பூமிக்கு வந்திருக்கும்போது, அன்னையின் முன் ஒரே ஒரு பிரார்த்தனை மட்டுமே உள்ளது. அவரது ஆசீர்வாதத்தால், சத்தீஸ்கர் நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, வளமாக வேண்டும்.
நக்சலிசத்தால் யாரும் பயனடையவில்லை. அமைதி மட்டுமே வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழு இந்தியாவையும் நக்சலிசத்திலிருந்து விடுவிக்கத் உறுதிப்பூண்டுள்ளது.
நான் இன்று பஸ்தாருக்கு வந்துள்ளேன், மிகுந்த மகிழ்ச்சியை உணர்கிறேன்.
கான்கர், கொண்டகான், பஸ்தார், சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா ஆகிய 7 மாவட்டங்கள் 2030க்குள் நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடி மாவட்டமாக இருக்கும் என்பதை இன்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
மார்ச் 31, 2026 ந்தேதி மாற்று அறிவிப்பு வெளியிடப்படும்.
Tribal people fighting for their basic rights are often branded as Naxalites. If only governments cared for the Tribal people, there would be no Naxalites.
எப்போது ஊழல்வாதிகளிடம் இருந்தும், கொள்ளை குற்றவாளிகளிடம் இருந்தும் காப்பாற்றுவீர்கள் ?
அடுத்து ஊழல்வாதிகளிடமிருந்து விடுதலை வேண்டும். அதான் காங்கிரஸ் ஊழல்வாதிகள், திமுக ஊழல்வாதிகள்.
நக்சலிசம் வேரோடு அழிக்கப்பட வேண்டும்
தமிழகத்தை திராவிஷ கும்பல்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் ஜிமேலும்
-
செப்பேடுகள், தெய்வத் திருமேனிகளை ஒப்படைக்க வேண்டும்:- தருமபுரம் ஆதீனம் கோரிக்கை.
-
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெயரில் டிஜிட்டல் கைது: ரூ.3.71 கோடியை இழந்த பெண்!
-
பாஜ எழுதி கொடுப்பதை அதிமுக அறிக்கையாக வெளியிடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் திமுக அரசு; கருப்புக் கொடியேந்தி அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கடற்படையின் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா கப்பல் ஓமனுக்கு பயணம்; படங்களை வெளியிட்டு மோடி பெருமிதம்
-
முடிவை நோக்கி நகருகிறது உக்ரைன் போர்: டிரம்புடன் மீண்டும் பேசுகிறார் புடின்