காங்., மாநில செயலாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காங்., மாநில செயலாளர் குமரன் நேற்று பேராயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி காங்., மாநில செயலாளர் குமரன், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, மிஷன் வீதியில் உள்ள ஜெ ன்மராக்கினி மாதா ஆலயத்தில் அமைந்துள்ள இல்லத்தில் புதுச்சேரி மற்றும் கடலுார் பேராயர் பிரான்சிஸ் காலிஸை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார்.
உடன் மாநில நிர்வாகிகள் மனோகர், முரளி, மோகனசுந்தரம், சித்தானந்தன், மருவின்நரால்லா, கந்தன், ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 10 பேர் பலியான சோகம்
-
கலிபோர்னியாவை புரட்டிப்போடும் கிறிஸ்துமஸ் புயல்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
-
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு
-
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
-
கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement