த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் இணைவரா என கேட்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்குள் எதுவும் நடக்கலாம்; 24 மணி நேரத்தில் கூட, கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன.
த.வெ.க.,வுக்கு கட்டமைப்பு உள்ளதா? பூத் கமிட்டி முழுமையாக உள்ளதா? அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் யார் என அவர்களால் இப்போது சொல்ல முடியுமா?
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 10 பேர் பலியான சோகம்
-
கலிபோர்னியாவை புரட்டிப்போடும் கிறிஸ்துமஸ் புயல்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
-
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு
-
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
-
கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement