2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபை, கவர்னர் உரையுடன் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் தமிழக முதல்வர், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கவர்னர் வாசிப்பார்.
தமிழகத்தில் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். பழைய மரபு படி தான் நடக்கும். கவர்னர் தமிழக சட்டசபையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இடைக்கால பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வாசகர் கருத்து (12)
பாரத புதல்வன் - ,
26 டிச,2025 - 13:37 Report Abuse
உலக அளவில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஆட்சியின் கடைசி கூட்டம் 2026 ல் முடியும் கூட்டம்..... 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
26 டிச,2025 - 13:34 Report Abuse
ஆளுநர் வருவாரா? போன வருடம்.மாதிரி காட்சிகள் அரங்கேறுமா? இந்த வருடம் யார் ஆளுநரை அவமானப் படுத்த போகிறார்கள்? தேசிய கீதம் ஆளுநர் உரை ஆரம்பிக்கும் முன் இசைக்கப் படுமா? அரசு முடியாது என்று பிடிவாதம் பிடித்தால் ஆளுநர் கூட்டத் தொடரை புறக்கணிப்பாரா? அல்லது அரசு ஆளுநரை அழைக்காமல் தொடரை ஆரம்பிக்குமா? வலை தளங்களுக்கு தீனி ரெடி. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
26 டிச,2025 - 13:22 Report Abuse
இந்த கூட்ட தொடரிலாவது விடியலுக்கு டாக்டர் அல்லது இன்ஜினீயர் பட்டம் கொடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 0
0
Reply
Sundar R - ,இந்தியா
26 டிச,2025 - 13:01 Report Abuse
நான்கரை ஆண்டுகள் இந்த ஆட்சியைப் பார்க்கும் போது திமுகவினர் சோத்துக்கு கேடு, பூமிக்கு பாடமாகத் தான் இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெரிகிறது. 0
0
Reply
சந்திரன் - ,
26 டிச,2025 - 13:01 Report Abuse
ஓட்டை உடைசல் அரசுப் பேருந்துகள் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இயக்கப் படுகிறது. பராமரிப்பு இல்லாத அரசுப் பேருந்துகளால் டயர் வெடித்து, பிரேக் பிடிக்காமல் , பஸ்கள் இரண்டும் மோதி அப்பாவி பொது மக்கள் கொத்து கொத்தாக மடிகிறார்கள். இதை நடப்பு கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சிகளும் எழுப்ப வேண்டும். 0
0
Reply
Sun - ,
26 டிச,2025 - 12:55 Report Abuse
வழக்கம் போல கருணாநிதி, திராவிட மாடல் புகழ் பாடுவார்கள், மத்திய அரசுக்கு சவால் விடுவார்கள். எடப்பாடியை பேச விட மாட்டார்கள் வேறு என்ன உருப்படியா செய்யப் போகிறார்கள்? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
26 டிச,2025 - 12:26 Report Abuse
தமிழ்நாடு இந்தியாவுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் ன்னு முதல்வரே சொல்றார். அப்புறம் எதுக்கு கவர்னர் உரை? முதல்வரே துண்டு சீட்டில் எழுதிப் படிக்கலாம். 0
0
சந்திரன் - ,
26 டிச,2025 - 12:52Report Abuse
ஆமாம் தமிழ்நாடு இந்தியாவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான் ஏன்னா அது பாகிஸ்தான் கண்ட்ரோல்ல இருக்கு! 0
0
Reply
சந்திரன் - ,
26 டிச,2025 - 12:21 Report Abuse
கடைசி கூட்டத்தொடர் 0
0
Reply
kulanthai kannan - ,
26 டிச,2025 - 12:17 Report Abuse
கூடிக் கலைவார்கள் 0
0
Reply
ஜெகதீசன் - ,
26 டிச,2025 - 12:13 Report Abuse
மறுபடியும் கவர்னருடன் ஒரு சண்டை உருவாகும். 0
0
Reply
மேலும்
-
வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்
-
மீண்டும் தேர்தல் அறிக்கை குழு... முதல்வருக்கு கூச்சமாக இல்லையா? கேட்கிறார் அண்ணாமலை
-
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
-
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
-
ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
-
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement