வாகனம் மோதி முதியவர் பலி
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூரைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 70. நேற்று மாலை, 6:30 மணிக்கு, முத்துமலை முருகன் கோவில் முன், சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, ஆத்துார் நோக்கி சென்றுகொண்டி-ருந்த சரக்கு வாகனம், அங்கமுத்து மீது மோதி-யது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு பெத்தநாயக்கன்
பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் உயிரிழந்தார்.
ஏத்தாப்பூர் போலீசார், சரக்கு வாகன டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
-
2025 சாதனை ஆண்டு: பெருமைமிகு தருணங்களை மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
பாஜவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, திருமாவளவனா: கேட்கிறார் சீமான்
-
அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை
-
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
-
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
Advertisement
Advertisement