பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன் ரகளை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்
ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் நுழைவாயில் பகுதியில் ஒருவர், சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் நேற்று மதியம் நின்று-கொண்டு, அந்த வழியே செல்வோரிடம் ரக-ளையில் ஈடுபட்டார். ஒரு பெண்ணிடம், சங்கிலி பறிக்க முயன்றார்.
அவரை மக்கள் பிடிக்க முயன்றதால், அருகே இருந்த ஜவுளி கடையில் புகுந்தார். பின் மக்கள் தகவல்படி, ஆத்துார் டவுன் போலீசார் அங்கு வந்-தனர். அப்போது அந்த நபர், 'சினிமா சூட்டிங் போலீசா? நிஜமான போலீசா?' என கேள்வி எழுப்-பினார்.
பின் போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், ஆத்துார், பார-தியார் தெருவை சேர்ந்த ஹரி, 23, என்பதும், 'போதை'யில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதுபோன்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் அவரை, சேலத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில், போலீசார் ஒப்படைத்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
-
2025 சாதனை ஆண்டு: பெருமைமிகு தருணங்களை மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
பாஜவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, திருமாவளவனா: கேட்கிறார் சீமான்
-
அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை
-
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
-
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
Advertisement
Advertisement