இன்று விழிப்புணர்வு மாரத்தான்
மேட்டூர்: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் துறை, போக்குவரத்து போலீசார் சார்பில், 8 கி.மீ., மாரத்தான் போட்டி, இன்று காலை, 7:00 மணிக்கு மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது. 4 ரோடு, 3 ரோடு, புனித மரியன்னை சாலை, பஸ் ஸ்டாண்ட், மேட்டூர் அணை வலதுகரை வழியே சென்று மீண்டும் பள்ளி மைதானத்தில் நிறைவ-டைகிறது.
இதில் பங்கேற்க, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட, 600க்கும் மேற்பட்டோர் பதிவு
செய்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிப்-பவர்களுக்கு, எஸ்.பி., கவுதம் கோயல் பரிசு வழங்குகிறார்.
மற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், இன்று காலை, 6:00 மணிக்கு மாரத்தான் போட்டி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
-
2025 சாதனை ஆண்டு: பெருமைமிகு தருணங்களை மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
பாஜவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, திருமாவளவனா: கேட்கிறார் சீமான்
-
அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை
-
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
-
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
Advertisement
Advertisement