பொங்கலுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் தான்; ரொக்கம் இல்லை!
சென்னை: பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவை வழங்குவதற்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜன.,15 பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை ரேசன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், 2 கோடியே 22 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்குவதற்காக ரூ. 248 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ரொக்கம் தருவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
வாசகர் கருத்து (33)
Santhakumar Srinivasalu - ,
31 டிச,2025 - 22:51 Report Abuse
அடப்போங்கடா ரொக்கம் இல்லைன்னா தொகுப்பு செல்லாது.! 0
0
Reply
Haja Kuthubdeen - ,
31 டிச,2025 - 22:19 Report Abuse
இந்த ஒரு கிலோ பச்சரிசி ஜீனிகூடவா மக்கள் காசு கொடுத்து வாங்க முடியாது!!!!! 0
0
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
31 டிச,2025 - 23:05Report Abuse
ஒரு கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை 1 கரும்பு கூட வாங்க முடியாத நிலையில் 2 கோடியே 22 இலட்சம் ரேஷன் அட்டை குடும்பங்கள் உள்ள தமிழகம் இந்தியாவிலேயே வளர்ச்சியில் முதலிடம் தனி மனித வருமானத்தில் முதல் இடம் 45 சதவிகித பெண்கள் பணிக்கு செல்லும் தமிழகத்தின் இந்த அவலநிலை திராவிட மாடல் ஆட்சி 0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
31 டிச,2025 - 22:09 Report Abuse
காசு கொடுத்தாலும் 2026 தி.மு.க கூடாரம் காலிதாங்கிறது தெரியாமலா இருக்கும் 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
31 டிச,2025 - 22:03 Report Abuse
0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
31 டிச,2025 - 21:15 Report Abuse
ரொக்கமெல்லாம் பல நாடுகளில் பதுக்கியாச்சு. ஒங்களுக்கு வெறும் புழுத்து போன பச்சரிசி மட்டுந்தான். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
31 டிச,2025 - 21:14 Report Abuse
இனிமேல் காசு வேண்டும் என்றால் திமுகவின் கொள்ளையடித்து பதுங்கியுள்ள பணத்திலிருந்து உருவினால் தான் உண்டு...டுமீலக அரசு கஜானா காலி..... 0
0
Reply
Venugopal S - ,
31 டிச,2025 - 21:11 Report Abuse
சரியான முடிவு, வேண்டாத மருமகள் உட்கார்ந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம் என்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை! 0
0
theruvasagan - ,
31 டிச,2025 - 22:20Report Abuse
நாலு வருடமாக கொடுத்தது எல்லாம் தப்பான முடிவா. தப்பு என்று தெரிய நாலு வருடம் ஆகியதா. 0
0
Reply
கௌதம் - ,
31 டிச,2025 - 21:06 Report Abuse
அய்யகோ... என்ன இது நம்பர் 1 மாநிலத்திற்க்கு வந்த சோதனை? 0
0
Reply
Chandru - ,இந்தியா
31 டிச,2025 - 20:52 Report Abuse
தமிழக மக்களுக்கு வெட்கம் இல்லை . இதனையும் அரசு கொடுத்துதான் வாங்க வேண்டுமா ???? 0
0
Reply
Modisha - ,இந்தியா
31 டிச,2025 - 20:44 Report Abuse
ரொக்கம் இல்லை - அரசிடம் . 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யர்கள் 24 பேர் பலி
-
போதையில் வந்த ஏர் இந்தியா விமானி: தடுத்து நிறுத்திய கனடா அதிகாரிகள்
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் வம்சாவளி இந்தியர் மம்தானி
-
டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: 6.1 சதவீதம் அதிகம்
-
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்; நயினார் நாகேந்திரன்
-
கேரளாவில் காங்., இடதுசாரிகள் ஆதிக்கம் முடிவுக்கு வரும்: பிரதமர் மோடி திட்டவட்டம்
Advertisement
Advertisement