முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
சேந்தமங்கலம்: புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேந்தமங்-கலம் செல்லும் வழியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டீ கடை, பேக்-கரி, பழ கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன் அருகே, வாதநாராயண மரம் ஒன்று பெரி-தாக வளர்ந்திருந்தது. நேற்று முன்தினம் மாலை, திடீரென அந்த மரம் இரண்டாக முறிந்து விழுந்-தது.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடி தப்பினர். நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் மரம் முறிந்து விழுந்ததால், அப்
பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேந்த-மங்கலம் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யர்கள் 24 பேர் பலி
-
போதையில் வந்த ஏர் இந்தியா விமானி: தடுத்து நிறுத்திய கனடா அதிகாரிகள்
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் வம்சாவளி இந்தியர் மம்தானி
-
டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: 6.1 சதவீதம் அதிகம்
-
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்; நயினார் நாகேந்திரன்
-
கேரளாவில் காங்., இடதுசாரிகள் ஆதிக்கம் முடிவுக்கு வரும்: பிரதமர் மோடி திட்டவட்டம்
Advertisement
Advertisement