இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் இயக்கம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஆறாவது நாளாக நேற்று காத்-திருப்பு போராட்டம் நடந்தது.
அதில் தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டன.
காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத்த-லைவர் சங்கரேஸ்வரி உள்பட இடைநிலை ஆசி-ரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
-
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
Advertisement
Advertisement