கடல் குதிரை கடத்தியவருக்கு 'காப்பு'
தொண்டி: தொண்டி அருகே, கடல் குதிரைகளை கடத்த முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சோளியக்குடி பஸ் ஸ்டாப் பகுதியில், நேற்று முன்தினம் இரவில், ராமநாதபுரம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட உலர்த்தப்பட்ட கடல் குதிரைகள் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, காரை ஓட்டி வந்த, தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த யாசர் அராபத், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 9 கிலோ உலர்த்தப்பட்ட கடல் குதிரைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலக்காடு - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில்; மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி
-
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; கர்நாடகா முதல்வர் சித்தராமையா
-
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும்; ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
-
இயற்கை விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும்: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
-
எம்எல்ஏ சீட் வாங்கியே தீரணும்; சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் போட்டா போட்டி
-
நேபாளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் ராப் பாடகர்... யார் இந்த பாலென் ஷா தெரியுமா?
Advertisement
Advertisement