ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்
சென்னை: சென்னையின் பல இடங்களிலும் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லபட்ட, 2.40 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர், பறிமுதல் செய்தனர்.
* பூந்தமல்லியில் இருந்து ஆவடி நோக்கி பைக்கில் சென்ற, பருத்திப்பட்டை சேர்ந்த பாண்டியன் என்பவரை மடக்கி, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வீடு கட்டும் பணிக்காக, நகைகளை அடகு வைத்ததாக கூறினார்.
* மாதவரம் பால்பண்ணை அருகே, டாடா சரக்கு வாகனத்தில், நவீன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற, 75,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
* எர்ணாவூர் பாரதியார் நகர் சந்திப்பில் நேற்று மாலை, ருத்ரகுமார், 30, என்பவரின் காரில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட, 65,000 ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து (1)
Kalyanaraman - Chennai,இந்தியா
20 மார்,2026 - 07:01 Report Abuse
தேர்தல் செலவுக்காக/வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணத்தைக் கடத்துபவர்கள் கட்சிகள் எல்லாம் ஆம்புலன்ஸ் போன்று யாரும் சந்தேகிக்காத வகையில் கடத்துவார்கள் /கடத்தி இருப்பார்கள். மாட்றவன் எல்லாம் வியாபாரத்துக்கு… சொந்த செலவுக்காக எடுத்துச் செல்லும் பணமாக இருக்கும். 0
0
Reply
மேலும்
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
-
ஈரானில் சிக்கியுள்ள மகனை மீட்க வேண்டும்; கேரளாவை சேர்ந்த பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை
-
ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நடவடிக்கை
-
டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
Advertisement
Advertisement