எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
சென்னை: ''சென்னை பெரம்பூர் தொகுதியில், விஜய் போட்டியிடுகிறாரா, இல்லையா என்பதை, நான் ஏன் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்; எனக்கு தேர்தல் வேலைகள் அதிகம் உள்ளன,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், டென்ஷனாக கூறினார்.
கமல், அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி வெற்றிக்காக, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய உள்ளேன். என் பிரசாரப் பயண திட்டத்தை, கூடிய விரைவில் அறிவிப்பேன். 'இண்டி' கூட்டணியில், நான் சேர்ந்தபோது, 'இந்த கூட்டணி எதற்காக' என கேட்டு, நிறைய பேர் கிண்டல் செய்தனர்.
எனக்கு என்ன லாபம் என்பதை பற்றி யோசிக்காமல், எனது கடமையாக, இதை செய்து கொண்டு இருக்கிறேன். 'இண்டி' கூட்டணி, நம் நாட்டுக்கு தேவை. அந்த காரணத்திற்காக, நானும் இந்த கூட்டணியில் இருக்கிறேன். தேர்தல் வேலை இருப்பதால், ரஜினியுடன் நான் இணைந்து நடிக்கும் படத்திற்கான வேலைகளை, தேர்தல் முடிந்த பின், துவங்குவோம்.
த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறாரா, இல்லையா என்பதை, நான் ஏன் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்; எனக்கு தேர்தல் வேலைகள் அதிகம் உள்ளன. தேர்தலில் போட்டியிட, புதிய முகங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நான் தான், எங்கள் கட்சியிலேயே, பழைய முகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (19)
சந்திரன் - ,
21 மார்,2026 - 10:45 Report Abuse
234 தொகுதியிலயும் டார்ச்சர் பண்ணனும்ல 0
0
Reply
palaniappan. s - ,
20 மார்,2026 - 22:11 Report Abuse
கோமாளி ஹாஸனுக்கு நிறைய வேலை இருக்காம். 0
0
Reply
Rock - ,
20 மார்,2026 - 21:59 Report Abuse
Vandaloorla pulikku velai irukku. Komali Hasan 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
20 மார்,2026 - 21:57 Report Abuse
இவுரு எம்.பி இல்லையா? வேல ஜாஸ்தி தான் இருக்கும். 0
0
Reply
Chandran.S - ,
20 மார்,2026 - 21:48 Report Abuse
இது எப்படி இருக்குன்னா
நன்றி உள்ள எதுக்கோ வேலை இல்லையாம் நிற்க நேரம் இல்லையாம் என்ற சொற்றொடர் தான் ஞாபகம் வருகிறது 0
0
Reply
இசக்கிமுத்து,தூத்துக்குடி - ,
20 மார்,2026 - 21:45 Report Abuse
தன்னுடைய கட்சியில், தான் மட்டுமே எம்.பியாக இருக்க வேண்டும், வேறு எவனும் MLA ஆகக்கூடாதுன்னு நினைக்கிற மனசுதான் சார் அந்த கடவுள்! 0
0
Reply
கட்டத்தேவன்,திருச்சுழி - ,
20 மார்,2026 - 21:39 Report Abuse
நான்தான் எங்கள் கட்சியிலே பழைய முகம் அதேபோல் என் கட்சியில் என்னைத் தவிர புதுமுகமோ அல்லது பழைய முகமோ வேறு யாருமில்லை 0
0
Reply
Ramu Adaikkapan - ,
20 மார்,2026 - 21:23 Report Abuse
ஆமா நீங்க 234 தொகுதியிலும் நிற்கபோகின்றீர்கள் அதனால் வேலைகள் அதிகமாக. இருக்கும். 0
0
Reply
Venkat esh - ,இந்தியா
20 மார்,2026 - 21:23 Report Abuse
விளக்கு பிடிக்குற வேலை, அறிவாலய வாட்ச்மேன், கோபாலபுர சாக்கடை கிளினர், செங்கல் திருடனுக்கு ஒத்து ஊதுதல் இப்படி பல வேலைகளில் பிஸி 0
0
Reply
NACHI - ,
20 மார்,2026 - 21:13 Report Abuse
அறிவாளயம் அடிமை கூட்டல் பெருக்கல் வேளைக்கு நேரம் ஆயிட்டு போய் தொலையும் 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
போராடி தொகுதியை பெற்றாக வேண்டும்; 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் இந்த களம் புதிது என்கிறார் திருமா
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,640 குறைவு
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
Advertisement
Advertisement