டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
-நமது நிருபர் -
நாகர்கோவிலில் நடந்த தனியார் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆபாசமாக பேசியது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடக்க உள்ள நிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் விவாதங்களில் பங்கேற்று சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர்
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் டிவி சார்பில் பொது விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். அவருடன் நாதக , அதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை, டைடல் பார்க் உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு மனோ தங்கராஜ் பதிலளித்து கொண்டிருந்தார்.
அதற்கு பார்வையாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். மேடையில் இருந்த நாதக பிரதிநிதியும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
தொடர்ந்து டைடல் பார்க் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. டைடல் பார்க் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்.பார்வையாளர்கள் தரப்பில் இருந்து எப்போது வரும் என கேட்டு சத்தம் போட்டனர். அதற்கான வேலை நடந்து கொண்டிருப்பதாக மனோ தங்கராஜ் கூறினார். உடனடியாக பார்வையாளர்கள் மத்தியில் இருந்து சத்தம் போட்டனர்.
தொடர்ந்து மனோ தங்கராஜ் கூறுகையில், என்ன பிரச்னை கேள்வி எழுப்பினார். சிலர் ஊழல் எனக்கூற, பொறுமையிழந்த அமைச்சர்,' என்ன ஊழல், டேய் நாங்கள் விசில் அடிக்கும் காலத்தில் நீங்கள் நிற்கக்கூட இல்லடா, உங்க அப்பாவோடு கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா' என்றார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பொது நிகழ்ச்சியில் அநாகரிகமாக பேசியதாக, அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அநாகரிகமும் அநியாயமும் கொண்ட மாடல்தான் திருட்டு திராவிடம் மாடல் அதன் உறுப்பினர்கள் அதன் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
இதாண்டா திராவிட மாடல்
இவர் இன்னமுமா அமைச்சரா இருக்காரு?
ஆபாசம் அநாகரீகமாக, அசிங்கமாக பேசுவதற்கு திமுகவின்ர் வெட்கபடவே மாட்டார்கள். ஏனென்றால் கட்சியினர் மொத்தமும் வெட்கம் மானம் கெட்ட திருடர்கள் கூட்டம். மானம் ரோசம் பார்த்தால் ஊழல்கள் திருட்டுகள் செய்ய முடியாது.
மனோ தங்கராஜ் முதலில் வைத்தியம் பார்த்துக்கொள்ள வேண்டும் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நா அடக்கம் கட்சி அமைச்சர்களுக்கும் முக்கியம்
இவன் கோவணத்துக்குள்ளே என்ன இருக்கோ
இவிங்க பல தல முறையா டீம்கா கட்சி தான் அப்புடீன்னு பேசிக்காரங்க.
இந்த ஆளுக்கு அவர் சார்ந்த மதம் முழு ஒத்துழைப்பு தரும். அந்த மதத்தினருக்கு எதிராக டேய் என்று ஒரு வார்த்தை கூறினால் கூட அன்டர்கிரவுண்ட் தேவாலய ஆசாமிகள் வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஆமென்.
திருட்டு திராவிட மாடல் மட்டும் பேசலாம்
முன்னேறிய மாநில அமைச்சர்மேலும்
-
பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
-
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
-
மேற்காசியாவில் 22வது நாளாக நீடிக்கும் மோதல்; போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஈரான்
-
பியூஷ் கோயல் தமிழக பயணம் ரத்து ஏன்: நயினார் நாகேந்திரன் பதில்
-
அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளிப்பேன்: தெளிவுபடுத்திய சசி தரூர்
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுக கூட்டணியில் போர்க்கொடி: போட்டுடைத்தார் திருமா