அயன் பட்டா மாற்றம் உறுதி: தாசில்தார் தகவல்
பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம் கருமாண்டிசெல்லிபாளையம் மற்றும் சுள்-ளிபாளையம் பஞ்., பகுதிகளில் நிபந்தனை பட்டாவை, அயன் பட்டாவாக மாற்றக்கோரி, பலகட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து பெருந்துறை தாசில்தார் அலுவல-கத்தில் நேற்று முன்தினம், தாசில்தார் சரவணன் முன்னிலையில் மக்கள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அரசின் கவனத்துக்கு கோரிக்கை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசும் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளது என்று, மக்க-ளிடம் தாசில்தார் உறுதி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
-
ஈரானில் சிக்கியுள்ள மகனை மீட்க வேண்டும்; கேரளாவை சேர்ந்த பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை
-
ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நடவடிக்கை
-
டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
Advertisement
Advertisement