ரூ.19 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
இடைப்பாடி,:கொங்கணாபுரத்தில்
உள்ள கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது.
சுற்றுவட்டார விவசாயிகள், 766 மூட்டை-களை கொண்டு வந்தனர். பி.டி.,
ரகம், 100 கிலோ மூட்டை, 7,600 முதல், 8,639 ரூபாய்; டி.சி.எச்., ரக
மூட்டை, 7,800 முதல், 9,899 ரூபாய்; கொட்டு ரகம், 4,750 முதல், 5,650
ரூபாய் வரை விலை-போனது. இதன்மூலம், 19.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement