ஈரானைத் தொடர்ந்து குறிவையுங்கள்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பட்டத்து இளவரசர் வலியுறுத்தல்
டெஹ்ரான்: ஈரானைத் தொடர்ந்து குறிவைக்குமாறு அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி கேட்டுக்கொண்டார்.
50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி கூறியதாவது: தனது நாடு ஒரு இஸ்லாமியக் குடியரசு அல்ல. மத்திய கிழக்கு நாட்டைப் பாதுகாக்க தற்போதைய ஆட்சி கலைக்கப்பட வேண்டும். ஈரானில் உள்ள ஆட்சியைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் குறிவைக்க வேண்டும். இருப்பினும், ஈரானை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் குடிமை உள்கட்டமைப்புகளை விட்டுவிட வேண்டும்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் ஆதரவாலும், ஈரானிய தேசபக்தர்களின் தியாகத்தாலும், ஈரானின் சுதந்திரத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஈரானின் குடிமை உள்கட்டமைப்பு ஈரான் மக்களுக்கும், ஒரு சுதந்திர ஈரானின் எதிர்காலத்திற்கும் சொந்தமானது. இஸ்லாமியக் குடியரசின் உள்கட்டமைப்பு என்பது, அந்த எதிர்காலம் நனவாவதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அடக்குமுறை மற்றும் பயங்கரவாதத்தின் இயந்திரமாகும்.
ஈரான் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும். இவ்வாறு ரெசா பஹ்லவி கூறியுள்ளார். ஈரான் ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்து, ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி. அவர் அமெரிக்கத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் ஆதரித்ததோடு, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நாட்டிற்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் இரு நாட்டு பிரச்னைகளால் ஏன் உலக மக்கள் துன்பப்படவேண்டும் .சிந்தித்து போரை நிறுத்துங்கள் .அழித்தல் எளிது ஆக்குவது மிகக்கடினம் .
என்ன நடந்தாலும் திரும்ப இவர் ஆட்சிக்கு வருவது என்பது கனவிலும் நடக்காது பின் ஏன் இந்த அடாவடி?
i dont support the ayatulaahs regime, itbwas ofcourse bad and he actively supported terrorism, however that doesnt make the shah a good person, this situation is more like DMK vs vijay, for you boomers to understand
ஈரானின் பட்டத்து இளவரசராம் ரெசா பஹலவி தஞ்சம் அடைந்து இருக்கும் இடம் அமெரிக்கா. எப்படி அவர் இளவரசனாக இருக்கமுடியும். திறன் இருந்தால் உள்நாட்டிலேயே சண்டைபோடவேண்டியதுதானே நாட்டுமக்கள் இறக்கும்போது தப்பித்து வாழும் இடம் அமெரிக்கா .
பாத்து சூதானமா பேசு, உன் தாய் நாட்டையே குண்டுவீசி அழித்துக் கொண்டிருப்பவனுக்கு கைதட்டி ஆரவாரம் செய்யும் உன்னை, கூடவே இருக்கும் எவரேனும் உன் பொடனியில் போட்டு பிளந்துவிடப்போகிறான்.
இந்த நபர் பதவிக்காக கூவுகிறார். ஆனால் அதைவிட மிக ஆபத்தானது ஈரானிய முல்லா அரசாங்கம். 2 மதத்திற்கு முன்னால் 32000 பொது மக்களை போலீஸ் வாஹனங்களால் நசுக்கி, தூக்கிலிட்டு, துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு கொலை செய்தவர்கள். அவர்கள் பெண்களை நடத்தும் விதம் மிக மோசமானது. கடந்த 50 ஆண்டுகளில் ஈரானிய முல்லா அரசாங்கம் 10 லக்ஷம் பேருக்கும் மேல் கொன்று குவித்து உள்ளது. இதேபோல பாக்கிஸ்தான் தங்கள் நாட்டு ஷியாக்களை கொல்கிறது. அமைதி வழி மர்ம சக்திகள் உலகம் முழுவதும் அப்பாவி மக்களை கொலை செய்வதன் மூலம் அதிகாரத்தை அனுபவிக்கிறது.
நாட்டுக்கு துரோகம் செய்தால் அப்படி நடக்கலாம், குஜராத் கலவரம் மாதிரி.
And the coward pig reza pahalavi was hiding like a rat in america all these days, what was he doing? when he sees the opportunity to come back for power he immediately puts a drama of Iranian nationalism , down with the ayatulaah, down with the shah
Why do you barking in India Go to Iran and bark it from there Rohingya
For all those who think the shah is a noble rightful ruler, read history- after mossad and cia unlawfully overthrew the last democratic leader mohamed mossadekh or iran in 1953, the shah was installed so the Iranian oil coulb bde sold to american companies and the mossad helped the shah establish a gestapo level secret police which eventually killed thousands of innocents, the ayatulaah's regime was not noble, but neither was the shah's
I commented on THIS Shaw and not THAT Shaw his father.Son need not be bad if father was bad
if your logic is extended there must be permanent hatred for Germans all over Europe.It is not there and vanished by early 50 s
The son wants to continue his fathers regime by literally selling his country to usa and Israel, iran need democracy, neither the imperialism of the shah not the theocracy of the ayatulaah
Its like saying I hate stalin but I support udayanidhi
You sounds like a illegal Bangladesh Rohingya and get out of India
Why dont you put forward some logical comments you uneducated clout? Get some brains , idiotic boomers, dont just come and comment whatever you want about others, get educated first , instead of calling whoever opposes you as a rohingya or a terrorist
Not all germans were nazis and if Hitler had a son he would be ofcourse in potential political scrutiny, if the present shah wants a parliamentary monarchy like uk then no problem, however he wants absolute control and resume to loot the nation
அடிப்படை வாதிகளை விரட்டியடிக்க தன் நாட்டு மக்களை கேட்டிருக்கலாம்- அது ஞாயமாக இருந்திருக்கும். சொந்த நாட்டை தாக்க வேறு நாடுகளை ஏவி விடுபவர் நிச்சயம் முன்னாள் மன்னரின் வாரிசாக இருக்க வாய்ப்பு இல்லை.
சூப்பர் கமெண்ட்ஸ்,
குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்பு....
அந்த குலமே imperialist-eh சப்போர்ட் பண்ணுற குலம்.
அந்த குலம் வெளி நாடு உதவி கேட்டு ஆட்சியை கவிழ்த்து விட்டு தான் அரியணை ஏற பார்க்கிறது.
நாட்டை பற்றி கவலை இல்லை, நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. அதற்கு அரியாசனம் தான் முக்கியம்.