தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை; இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை ரூ.151 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், ஏப்., 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை கண்காணிக்க, மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.151 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ரூ.151 கோடி மதிப்பாலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் 794 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
வாசகர் கருத்து (14)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
23 மார்,2026 - 20:48 Report Abuse
தமிழக திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நினைப்பது என்ன என்றால் இது போன்று வருடா வருடம் மானித்தில் தேர்தல் வந்தால் மக்களுக்கு ஆளும் கட்சி மக்களுக்கு வாரி வாரி கொடுக்கும் அண்டா குண்டா குடிதண்ணிர் பண முடிச்சு இதர பொருட்கள் எல்லாமே கிடைக்குமே என்றுதான் ஏங்குகிறார்கள் 0
0
Reply
Ravi Kumar - chennai,இந்தியா
23 மார்,2026 - 19:16 Report Abuse
ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை 40 நாள்ள நல்ல அரசாட்சி .....நம்ம மக்கள் எவ்வளவு .. நேர்மை இல்லாமல் இருக்கிறார்கள் . வரி ஏய்ப்பு ... ரசீது இல்லாமல் , இதுல , வியாபாரிகள் சங்கம் அலப்பறை வேறு ....நேர்மை கிலோ என்ன விலை என்று கேப்பாங்க ...... 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
23 மார்,2026 - 18:57 Report Abuse
ஆம்புலன்ஸ் ஒண்ணும் பிடிக்கலையா இல்ல ஆம்புலன்ஸ் புடிச்சி அதுல ஒண்ணுமில்லையா? தேர்தல் நாள் வரை ஆம்புலன்ஸ் சர்வீஸ் ரெகுலரா இருக்கா? 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
23 மார்,2026 - 18:33 Report Abuse
நீங்க்க ஆற்றிலும் இப்படி செய்தி வெளியிடுகிறீர்கள் ஆனால் வேறு விதமாக அடி படுத்தே. தீ ய மு கா பிஅனா பெட்டிகளை அனுப்பி பறக்கும் படையையெ விலைக்கு வாங்கியாச்சுன்னு. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
23 மார்,2026 - 18:07 Report Abuse
பதற்றம் நிறைந்த வாக்கு சாவடி கண்டறிவது ஒண்ணும் கஷ்டமே யில்ல. திருட்டு தீய முக ஆளுங்க எங்க போட்டி போடுறான்களோ அதெல்லாமே பதற்றம் மிகுந்த வாக்கு சாவடி கள்தான். கள்ள ஓட்டு போட முடியலைன்னா செயற்கையா ஒரு பதற்றத்தை உண்டு பண்ணுவானுங்க. கருணாவின் தேர்தல் பாசறையில் சொல்லிக்கொடுத்த பால பாடம் இது. 0
0
Reply
Selvakumar Krishna - Abu Dhabi,இந்தியா
23 மார்,2026 - 16:57 Report Abuse
2021 தேர்தலில் நயினார் இடம் வைத்திருந்த பணத்துக்காக விசாரணையே இன்னும் முடியவில்லை. நேர்மையாக நடப்பதாக இருந்தால், இந்நேரம் தேர்தல் ஆணையம் பிஜேபி வேட்பாளர்களைத்தான் உள்ளே தள்ளவேண்டும். தள்ளுமா? இல்லை ஒய்வு பெற்று ஆளுநராக போகுமா 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
23 மார்,2026 - 18:16Report Abuse
துரைமுருகன் கிடாடே விருந்து கைபற்றிய பணம் பல லட்சங்கள். கதிர் ஆனந்த் தொகுதி ஏழை வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு என்று வெளிப்படையாகவே தெரிஞ்சி போச்சி. என்னா நடவடிக்கை என்னா விசாரணை என்னா தண்டனைன்னு கொஞ்சம் கேட்டுட்டு இங்கே பதிவு போட முடியுமா? 0
0
Reply
Chandru - ,இந்தியா
23 மார்,2026 - 15:43 Report Abuse
ED should rise up to the occasion and prove it is really worth an organisation. Dmk , a curse upon this state, is notorious and will go to any extent for hoodwinking democracy. 0
0
Reply
Arul. K - Hougang,இந்தியா
23 மார்,2026 - 15:22 Report Abuse
அப்போ தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஆவணமின்றி எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
23 மார்,2026 - 14:54 Report Abuse
மீண்டும் மீண்டும் தமிழகம் முதன்மை மாநிலம். இப்படி தினம்தினம் ஸ்டாலினை பெருமைகொள்ள வைத்துக்கொண்டிருந்தால் அவர் எப்படி தேர்தலுக்கு நேரம் ஒதுக்குவார். அவரும் எவ்வளவு நாட்கள் கண்துஞ்சாமல் பெருமைபட்டுக் கொண்டேயிருப்பார்? அன்புத்தொல்லை அதிகமாகிக்கொண்டேபோகிறது . 0
0
Reply
Govi - ,
23 மார்,2026 - 14:35 Report Abuse
கட்சிகாரன் எவனும் இல்ல ஏவரி பொதுமக்கள் இடம் வழிப்பறி கொள்ளை இதுக்கு ஒரு முடிவு வரணும் 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள்.. ஏமாற்றம்! உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை மின்இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
-
விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக மணவெளி பா.ஜ., வேட்பாளர் செல்வம் உறுதி
-
காங்., வேட்பாளர் வைத்தியநாதன் லாஸ்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு
Advertisement
Advertisement