திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதி; முந்தைய தேர்தலை விட 2 அதிகம்!
நமது நிருபர்
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2 பொதுத்தொகுதிகள் உட்பட விடுதலை சிறுத்தைக்கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில், நிறைய புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்தது. கடும் இழுபறிக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சிக்கும் நீண்ட இழுப்பறிக்கு பிறகு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 24) நடந்த பேச்சுக்கு பிறகு திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தம் 8 தொகுதிகள் அந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விசிகவுக்கு 4 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் என 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை 6 தனித் தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓர் அலசல்!
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;
* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)
* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)
* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)
* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)
* கொமதேக - 2 தொகுதி (1 குறைப்பு)
* இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)
* மார்க்சிஸ்ட் - 5 தொகுதிகள் (1 குறைப்பு)
* விடுதலை சிறுத்தைக் கட்சி- 8 தொகுதிகள் (2 அதிகம்)
வாசகர் கருத்து (34)
R K Raman - சென்னை,இந்தியா
25 மார்,2026 - 05:31 Report Abuse
2011 மற்றும் 2016 தான். சந்தேகம் வேண்டாம் 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
24 மார்,2026 - 19:40 Report Abuse
ஹலோ குருமா, சைக்கோ, காம்மிஸ் உங்கள் எல்லோரையும் விட தே மூ தி காவுக்கு 10 சீட் கொடுத்துருக்கார் உங்கள் ஓங்கோல் அப்பா. மனவாடு இல்லையா அதான் பாசம் 0
0
Reply
MANIMARAN A - chennai,இந்தியா
24 மார்,2026 - 15:48 Report Abuse
லொஸ்ஸ் பயல நீக்க தன நாடாக காதல் பன்ற ஜாதி . survuy பன்னி பாரு புரியும் 0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
24 மார்,2026 - 15:43 Report Abuse
விஜயகாந்த் கட்சிக்கு ஒரு 20 சீட்டு கொடுப்பார் . 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
24 மார்,2026 - 19:35Report Abuse
10 சீட் கொடுத்தாச்சு. குருமாவை , கமுய்ன்ஸ்ட்யை விட பிரேமலதா கட்சி முக்கியமாயிடுச்ச்சு. என்ன இருந்தாலும் மனவாடு இல்லையா. 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
24 மார்,2026 - 14:59 Report Abuse
எப்படியும் முட்டை தான் போட போறான் எவ்ளோ ஒதுக்குனா என்னா ? 0
0
Reply
Vasan - ,இந்தியா
24 மார்,2026 - 14:44 Report Abuse
போட்டியிடும் 8 தொகுதிகளில், 3இல் வெற்றி பெரும் வி.சி.கே. 0
0
Kumar Kumzi - ,இந்தியா
24 மார்,2026 - 15:50Report Abuse
000000000000000000000 முட்டைகள் கிடைக்கும் 0
0
Reply
kulanthai kannan - ,
24 மார்,2026 - 14:34 Report Abuse
இந்த முறை 8ல் 0 வெற்றி 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
24 மார்,2026 - 14:11 Report Abuse
எட்டு தொகுதி மக்களே..உஷார்..உஷார்..அடங்க மறு அத்துமீறி திருப்பியடி நாடக காதல் கும்பலை தப்பி தவறி ஜெயிக்க வச்சீங்களோ...போச்..... உங்கள் வீட்டு பெண்கள்., சொத்து சுதந்திரம் எல்லாம் கோவிந்தா..ஸ்வாகா....எனவே, பார்த்து சூதானமா இருந்துக்கோங்க... அவ்வளவுதான் சொல்ல முடியும்.... 0
0
Reply
Partha - Chennai,இந்தியா
24 மார்,2026 - 13:45 Report Abuse
இதுக்கா எவளவு முட்டு... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
24 மார்,2026 - 13:39 Report Abuse
வேங்கைவயல், கள்ளக்குறிச்சி விஷயத்தில் அமைதி காத்ததன் காரணமாக ....... 0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement