சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சி:

ஆன்மிகம்:

பிரமோத்சவம்: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, ராமர் அனுமன் வாகன உலா இரவு 7:00 மணி

பங்குனி உத்திரம்: கல்யாண சுப்பிரமணியர் கோயில் கைலாசநாதபுரம் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி திருக்கல்யாணம் மாலை 6:00 மணி

பங்குனி முளைப்பாரி விழா: முத்து மாரியம்மன் கோயில் கோட்டூர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி மாலை 5:00 மணி

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8: 00 மணி

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9: 00 மணி

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 8: 30 மணி

சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6: 30 மணி

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

பொது:

காங் பூத் கமிட்டி கூட்டம்: விபிஎஸ் சரவண மகால் தேவகோட்டை, காலை 10:30 மணி

பங்கேற்பு- ப.சிதம்பரம்

Advertisement