திருவிளக்கு பூஜை

தேவகோட்டை:கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்து வருகிறது. பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.

Advertisement