அவலுார்பேட்டையில் எல்லை பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
அவலுார்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தும் விதமாக துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படையினர், விழுப்புரம் ஆயுதப்படை போலீசார் அணிவகுத்து ஊர்வலமாய் வந்தனர்.
செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் அவலுார்பேட்டை அன்பழகன், செஞ்சி அண்ணாதுரை, வளத்தி ஞானசேகர், சத்தியமங்கலம் சுரேஷ்பாபு, அனந்தபுரம் பார்த்தசாரதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்
-
முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
-
நிறுவன அறிவிப்புகள்
-
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
-
நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'
-
'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement