பேரையூர் நீதிமன்ற கட்டடம் திறப்பு
பேரையூர்: பேரையூரில் சாப்டூர் ரோட்டில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட முனிசிப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், நீதிபதி குடியிருப்பு கட்டடத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன்,
தனபால், மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், முதன்மை குற்றவியல் நீதிபதி செல்வ பாண்டி திறந்து வைத்தனர். கலெக்டர் பிரவீன்குமார், எஸ்.பி அரவிந்த் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement