செங்கல்பட்டு இனிதாக பகுதி
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 9:00 மணி. பிரதோஷ அபிஷேகம், பூஜை, வழிபாடு: மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. சாயரச்சை: மாலை 6:10 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
பால விநாயகர் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு; மாலை: 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
நாகாத்தம்மன் கோவில்
சோமவார அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
வரதராஜ பெருமாள் கோவில்
சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதூர் கிராமம், மதுராந்தகம் தாலுகா.
பாலமுருகன் கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.
வேதகிரீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. பிரதோஷ சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
கைலாய நாதேஸ்வர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: பிரதோஷ பூஜை: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.
மூகாம்பிகை அம்மன் கோவில்
ஆத்மநாத சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
கிருஷ்ணர் கோவில்
நித்திய பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
கைலாசநாதர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
செங்கண்மாலீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கன்மால் கிராமம்.
கோதண்டராமர் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்- - 2, மறைமலை நகர்.
அகத்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.