மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மஞ்சுவிளையை சேர்ந்தவர் ராஜா சிங், 48; விவசாயி. இவரது மகன் தினகரன், 24; சுமை துாக்கும் தொழிலாளி. ராஜா சிங்குக்கும் மனைவிக்கும் குடும்ப பிரச்னையால் தகராறு ஏற்பட்டது. தினகரன் தலையிட்டு, சமாதானப்படுத்த முயன்றார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜா சிங், அருகில் கிடந்த ஆடு வெட்டும் கத்தியால், தினகரனின் மார்பில் குத்தினார்.
இதில், பலத்த காயமடைந்த தினகரன், திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கில், போலீசார், ராஜா சிங்கை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' கேமராக்கள்: மத்திய உள்துறை செயலர் ஆஜராக கோர்ட் உத்தரவு
-
பாக்., உளவுத்துறை சதி முறியடிப்பு; 3 பயங்கரவாதிகள் பஞ்சாபில் கைது
-
23,400 புள்ளிகளை தாண்டும் வரை இறக்கம் நின்று விட்டதாக கூற முடியாது
-
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து 81.50 லட்சம் கோடி ரூபாய்
-
தொடரும் விற்பனை அழுத்தம் 6 மாதத்தில் 22 சதவீதம் சரிவு
-
பங்குகளை திரும்ப பெறும் அரபிந்தோ பார்மா
Advertisement
Advertisement